செவ்வாய், ஜூன் 21, 2011

நாடுகாண் பயணம் - கேப் வார்டே

நாட்டின் பெயர்:
கேப் வார்டே (Cape Verde)

வேறு பெயர்கள்:
கேப் வார்டே குடியரசு 

அமைவிடம்:
மத்திய அத்திலாந்திக் சமுத்திரம் 

எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் அத்திலாந்திக் சமுத்திரம்.

தலைநகரம்:
பிரெயா (Preia)

அலுவலக மொழி:
போர்த்துக்கேய மொழி 

அங்கீகரிக்கப்பட்ட பிரதேச மொழி:
கேப் வார்டியன் கிரியோலி 


சமயங்கள்:
95 % கிறீஸ்தவர்கள்(இவர்களில் 85 % பேர் ரோமன் கத்தோலிக்கர்), புரட்டஸ்தாந்துகள், ஏழாம் நாள் திருச்சபையினர், பெந்தே கொஸ்தே சபையினர். மற்றும் ஒரு வீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் பஹாய் சமயம் மற்றும் நாத்தீகர்.


கல்வியறிவு:
85 %

ஆயுட்காலம்:
ஆண்கள்:70 வருடங்கள் 
பெண்கள்:75 வருடங்கள் 

அரசாங்கமுறை:
பாராளுமன்ற ஜனநாயகக் குடியரசு. 

ஜனாதிபதி:
பெட்ரோ பியரிஸ்(Pedro Pires) *இது 21.06.2011 நிலவரம் ஆகும்.  

பிரதமர்:
ஜோச மரிய நெவிஸ் (Jose Maria Neves) *இது 21.06.2011 நிலவரம் ஆகும்.

போர்த்துக்கல் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
5.07.1975

பரப்பளவு:
4,033 சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
567,000 (2010 மதிப்பீடு)


நாணயம்:
கேப் வார்டியன் எஸ்கியூடோ(Cape Vardean escudo / CVE)

இணையத் தளக் குறியீடு:
.CV

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-238


கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
சுண்ணாம்புக்கல்(சீமெந்து தயாரிப்பதற்குப் பயன்படுவது), முருகைக் கற்கள், உப்பு, கடலுணவுகள்(மீன், நண்டு, இறால், சிப்பி/மட்டி)

பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலாத்துறை, மீன்பிடி.
மிகச் சிறிய தீவுக் கூட்டமாக இருப்பினும் இந்நாட்டிற்கு 2010 ஆம் ஆண்டில் சுமார் 382,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.(தகவலுக்கு நன்றி:en.wikipedia.org)

விவசாய உற்பத்திகள்:
வாழை, சோளம், அவரை, வற்றாழங் கிழங்கு, கரும்பு, காப்பி, வேர்க்கடலை.

தொழிற்சாலை உற்பத்திகள்:
உணவு பதனிடல், மீன் பதனிடல், துணிகள், காலணிகள் உற்பத்தி, உப்பு அகழ்வு, கப்பல் திருத்துதல்.

ஏற்றுமதிகள்:
எரிபொருள், சப்பாத்து, துணிகள், மீன், தோல் ஏற்றுமதி(மிருகங்களின் தோல், முதலைத் தோல், பாம்புத் தோல்)10 கருத்துகள்:

கௌசி, ஜேர்மனி சொன்னது…

வணக்கம்

உங்கள் வலையைப் பார்த்த தவமலர் நாகலிங்கம் என்பவர், இவ்வலைப்பகுதி தாங்கிவரும் அனைத்துச் சிறப்பம்சங்களைக் கண்ணுற்று மகிழ்ச்சியில் உங்களுக்கு வாழ்த்துச்செய்தியை அறிவிக்கும்படி என்னைப் பணிந்து கேட்டுக்கொண்டார். அவரின் வாழ்த்தைத் தாங்கி என் வாழ்த்தையும் தெரிவித்து இம்மடல் உங்களை வந்தடைகின்றது. தினமும் பத்திரிகையாய் இதனைப் பார்வையிடுகின்றேன்.
நன்றி
அன்புடன்
கௌசி

uthayan germany சொன்னது…

எம் அருமை அந்திமாலை நீ நீடுழி வாழ்க

seelan germany சொன்னது…

do you best

பெயரில்லா சொன்னது…

you realy have impressive counry stories
thanks a bunch for staring your web site

Logan DK சொன்னது…

Excellent.

kovaikkavi. சொன்னது…

கசுக்கொட்டை போன்ற நாட்டின் தோற்றம் கண்டேன். தகவல்களுக்கு நன்றி

Mathanagopal Denmark சொன்னது…

Nalla thakavallitiku mikkavum nanri.

Arul, DK சொன்னது…

Good informations and good photos.. especially the airlines one.

kumar சொன்னது…

very good

Thva DK சொன்னது…

Super.

கருத்துரையிடுக