வியாழன், ஜூன் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின் 
ஏதம் படுபாக்கு அறிந்து. (136)

பொருள்: ஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாவதை அறிந்து, மன வலிமையுடைய சான்றோர் ஒழுக்கத்திலிருந்து ஒருபோதும் பிறழ மாட்டார்கள்.

1 கருத்து:

Anu, USA சொன்னது…

Very good to write explanation, because there are many, who don't understand the meaning of 'Thirukkural'. I'm one of those, who don't understand much of 'Thirukkural'

Thanks anthimaalai.dk

கருத்துரையிடுக