ஞாயிறு, ஜூன் 12, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவர்உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. (125) 

பொருள்: பணிவோடு நடத்தல் எல்லோர்க்கும் நல்லதாகும். அந்தப் பணிவு சிறப்பாகச் செல்வருக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக