வெள்ளி, ஜூன் 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)  

பொருள்: அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால் அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு அதனால் மேன்மை உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக