வியாழன், ஜூன் 16, 2011

கவிதைச் சோலையில்
6 கருத்துகள்:

kovaikkavi சொன்னது…

மிக்க நன்றி அந்திமாலை.!...எத்தனை எழுத்துப் பிழை விட்டிருக்கிறேன் என்பது மிகத் துல்லியமாகத் தெரிகிறது. மாலையில் இதைத் திருத்தி விடுவேன் என் பக்கத்தில் sorry......

vinothiny pathmanathan dk சொன்னது…

இந்தக் கணத்தில் நீங்கள் மிகவும் மகிழ்வாக இருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். காதல் வரிகளில் தேன் சொட்டுகிறது. இதே போல் நிறைந்த மகிழ்வுடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் . உங்கள் எழுத்துக்களை கண்டு வியந்திருக்கிறேன். கவியில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள்
உள்ளன .அன்புடன் அவற்றை சரி செய்து கொள்ளுங்கள் .ஏனெனில் இந்த கவிதை ஒரு முழுமை பெற வேண்டும் என்பதே என் அவா. நட்புடன் வினோதினி பத்மநாதன் skjern.

kovaikkavi. சொன்னது…

எனது பக்கத்தில் திருத்தியுள்ளேன் விநோதினி! முகநூல் இருந்தால் என்னுடன் இணையுங்கள். மிக்க நன்றி. https://www.facebook.com/#!/profile.php?id=1148741300

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

எமது இணையப் பக்கத்திலும் மேற்படி எழுத்துப் பிழைகள் தற்போது திருத்தப் பட்டுள்ளன. நீங்கள் தற்போது காண்பது திருத்திய புது வடிவம் ஆகும்.

-ஆசிரியர்-

Vetha. சொன்னது…

Mikka nanry...

Mathanagopal Denmark சொன்னது…

allama nallathu. vallthukkal.

கருத்துரையிடுக