வியாழன், ஜூன் 30, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டே தொங்கும்.

1 கருத்து:

Rajan, Skjern,DK. சொன்னது…

சரியான இடத்தில், சரியானதை வைக்க வேண்டும்.

கருத்துரையிடுக