ஆக்கம்:சுஜீதா கண்ணன்
கனடா.
தேமதுரத் தமிழோசை
தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் பலர் வேற்று மொழிக் காரர்களாக இருப்பது நீங்கள் அறிந்தது. இருப்பினும் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவுக்கேனும் தெளிவாக உச்சரிப்பதற்குக் காரணம் அவர்களது 'மொழி' தமிழ் மொழியுடன் தொடர்புள்ள ஒரு இந்திய மொழியாக இருப்பதுதான். ஆனால் ஐரோப்பியர்கள் எமது மொழியில் பாடினால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்குமல்லாவா? இந்த வாரம் தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடும் ஜேர்மனியப் பெண்ணின் உச்சரிப்பைக் கேட்போம். இராகம் சிறிது பிசகியிருந்தாலும் அப்பெண் எமது மொழியில் பாடுவதை வியந்து, ரசித்துப், பாராட்டுவோம்.
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
3 கருத்துகள்:
வாழ்த்துகளுடன் வரவேற்போம். நல்ல முயற்சி!
வாழ்த்துகள். பணி தொடரட்டும்!
Super.
நல்ல விடயம். பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக