திங்கள், ஜூன் 13, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

*ஷார் மன்னனுக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்.

*(ஷார் என்பது முற்கால ரஷ்ய மன்னரைக் குறிக்கும். "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி" எனும் தமிழ்ப் பழமொழிக்கு ஒப்பான பழமொழியாகும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக