புதன், ஜூன் 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் 
நன்றாகாது ஆகி விடும். (128)

பொருள்: தீய சொல்லைச் சொல்லிப் பிறர் மனதைப் புண்படுத்துபவன் செய்யும் நல்ல காரியங்கள் கூட மாறுபட்ட பயனைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக