Make this my homepage
சனி, ஜூன் 11, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(124)
பொருள்:
எத்தகைய சூழ்நிலையிலும் அறநெறியிலிருந்து மாறுபடாமல் அடக்கமுடையவனாய் வாழ்பவனது உயர்வு மலையின் உயர்வைவிட மேலானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக