ஞாயிறு, ஜூன் 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. (132)  

பொருள்: வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றை ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக