Make this my homepage
வெள்ளி, ஜூன் 03, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரிஇ அல்ல செயின்
(116)
பொருள்:
தன் உள்ளம் நடுநிலை தவறிப் பாவத்தை நினைத்தால் அது பின்னர் வரப்போகும் தீமைக்கு அறிகுறி என்று அறிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக