வெள்ளி, ஜூன் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி. (137)

பொருள்: நல்லொழுக்கத்தால் யாவரும் உயர்வு அடைவர். ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையக் கூடாத பெரும் பழியையே அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக