செவ்வாய், மார்ச் 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 103 குடிசெயல் வகை


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுத் தான்முந் துறும். (1023)

பொருள்: 'என் குடும்பத்தை உயரச் செய்வேன்' என்று முயலும் ஒருவனுக்கு உதவுவதற்காகத் தெய்வம் ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு தானே முற்பட்டு நிற்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I'm really impressed with your writing abilities as neatly as with the format in your blog.
Is that this a paid subject or did you customize it yourself?
Anyway stay up the excellent high quality writing, it is rare to peer a nice blog like this one nowadays..


Also visit my site :: gamestop black friday

கருத்துரையிடுக