சனி, மார்ச் 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும். (1040)
 
பொருள்: "நாங்கள் வறுமை உள்ளவர்கள், எம்மை வறுமை நோய் தீண்டி விட்டது" என்று கூறிக்கொண்டு, சோம்பலோடு வாழ்பவர்களைக் கண்டால் நில மகளாகிய 'பூமி' என்னும் நல்ல பெண் தனக்குள்ளே சிரித்துக் கொள்வாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக