செவ்வாய், மார்ச் 18, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்


மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறையாவது நீ உனது முயற்சியில் மனம் தளராமல் இறங்கு. ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய். அப்போது உலகம் உன் காலடியில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக