திங்கள், மார்ச் 03, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 103 குடி செயல் வகை
 
 
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. (1022)

பொருள்: முயற்சியும், நிறைந்த அறிவும் என்று கூறப்பட்ட இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனுடைய குடி உயரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக