வெள்ளி, மார்ச் 21, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

பிடிவாதமும் கோபமும் உன்னிடம் இருந்தால் அதையிட்டுப் பெருமை கொள்ளாதே. ஏனென்றால் அவையிரண்டும் உன் இயலாமையின் வெளிப்பாடுகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக