சனி, மார்ச் 01, 2014

இன்றைய சிந்தனைக்கு

உளவியல் உண்மை 

ஒவ்வொரு ஆணிடத்திலும் பாதிக்குப் பாதி 'பெண்தன்மை' உள்ளது. ஒவ்வொரு பெண்ணிடத்திலும் பாதிக்குப் பாதி 'ஆண்தன்மை' உள்ளது. இது கூடினாலோ அல்லது குறைந்தாலோ அவர்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு உள்ளாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக