புதன், மார்ச் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் 
வேண்டாது சாலப் படும். (1037)
 
பொருள்: நிலத்தை உழுதவன் ஒரு பலம்(சிறிய எடை அளவு) நிறையுள்ள புழுதியைக் கால் பலம் நிறையுள்ளதாகுமாறு நிலத்தைக் காயவிட்டால் ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந்நிலத்தில் பயிர் மிகச் செழித்து வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக