வியாழன், மார்ச் 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
 
உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது 
எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

பொருள்: உழவுத் தொழில் செய்பவர், அத்தொழிலைச் செய்யாமல் பிற தொழில்களைச் செய்பவரையும் பாதுகாத்தலால் உலகம் என்ற தேருக்கு உழவர்களே அச்சாணி ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக