ஞாயிறு, மார்ச் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
 
 
இன்மையின் இன்னாதது யாதுஎனின், இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041)

பொருள்: ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாது என்று கேட்டால் அதைப் போலத் துன்பம் தருவது வறுமையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கூற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக