ஞாயிறு, மார்ச் 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 103 குடி செயல் வகைகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல். (1021)

பொருள்: ஒருவன் தன் குடியை உயர்த்தத் தொடங்கிய செயல் முடியும்வரை சோர்வடைய மாட்டேன் என்று கூறும் பெருமை போல, அவனுக்குப் பெருமை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக