வெள்ளி, மார்ச் 07, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல்வகை
 
நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல். (1026)

பொருள்: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது, தான் பிறந்த குடும்பத்தைத் தான்ஆளும் தன்மை உள்ளதாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக