புதன், மார்ச் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொல்பிறக்கும் சோர்வு தரும். (1044)
 
பொருள்: வறுமையானது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இழிவாகப் பேசும் சொற்கள் உருவாகுவதற்கு காரணமாகிய சோர்வை உண்டாக்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக