திங்கள், மார்ச் 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
 
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)

பொருள்: வறுமையென்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி ஒரு மனிதனிடம் வரும்போது, அவனுக்கு மறுமை(மறுபிறப்பு) இன்பமும் இம்மை(இப்பிறப்பு) இன்பமும் இல்லையென்று சொல்லும் நிலை வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக