செவ்வாய், மார்ச் 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. (1036)
 
பொருள்: உழவர்கள் உழவுத் தொழிலைச் செய்யாமல் விட்டால் துறவிகள் கூட தமது துறவறத்தில் உறுதியோடு நிற்பது இயலாத காரியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக