புதன், மார்ச் 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை

சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் 
தாழாது உளுற்று பவர்க்கு. (1024)

பொருள்: தமது குடும்பம் உயர்வதற்காக முயற்சி செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறத்தை அவர் ஆராய வேண்டாமல் அச்செயல் தானாகவே முடிவடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக