புதன், மார்ச் 19, 2014

இன்றைய சிந்தனைக்கு

 பகவத் கீதை

கடவுள் நமக்குத் துணையாயிருக்கும்போது நமக்கு எதிரான சக்திகள் நமக்கு என்ன கேடு செய்ய முடியும்?. கடவுள் துணை நமக்கு இல்லாது போய்விட்டால் நமக்கு உதவியாக இருக்கும் ஏனைய சக்திகள் நமக்கு என்னதான் நன்மையைச் செய்ய முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக