புதன், மார்ச் 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

சுழன்றும்எர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
 
பொருள்: மக்கள் உழவுத் தொழிலைச் செய்யாமல் பிற தொழில்களைச் செய்ய விரும்பி அலைந்தும் முடிவில் ஏரால் உழுகின்ற தொழிலைச் செய்கின்ற உழவர்களின் பின்னே செல்வர். ஆதலால் உழவுத் தொழிலே உயர்வானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக