வியாழன், மார்ச் 27, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒரு மனிதன் உண்மையாகவே பண்பான மனிதனா? என்ற கேள்விக்குக் காலம் மட்டுமே சரியான பதில் கூறும். அதேபோல் எல்லா வகையான மனக் காயங்களையும், உடல் காயங்களையும் குணமாக்கும் வல்லமை காலத்திடம் மட்டுமே உண்டு. எல்லாக் காயங்களுக்கும் காலமே சிறந்த களிம்பு(மருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக