சனி, மார்ச் 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
 
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் 
அலகுடை நீழ ல்அவர் (1034)

பொருள்: அருள் உள்ளம் வாய்ந்த உழவர்கள் அரசர்களின் குடை நிழலில் உள்ள உலகம் முழுவதையும் தம் அரசரின் குடை நிழலில் தங்கியிருக்கக் காண்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக