திங்கள், மார்ச் 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் 
குற்றம் மறைப்பான் உடம்பு. (1029)

பொருள்: குடும்பத்தைக் காக்கும் முயற்சியுடையவனது உடம்பு துன்பத்திற்கே பாத்திரமா? அந்த உடம்பிற்கு இன்பம் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக