சனி, மார்ச் 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

நாண் அகத்து இல்லார் இயக்கம்; மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. (1020)
 
பொருள்: மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்யப்பட்ட பாவை (பொம்மை) கயிற்றின் இயக்கத்தால் உயிருடையதாக இயங்கி எமது கண்களை மயக்குவது(ஏமாற்றுவது) போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக