செவ்வாய், மார்ச் 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
 அதிகாரம் 103 குடிசெயல் வகை

இடுக்கண்கால் கொன்றிட வீழும்; அடுத்துஊன்றும்
நல்லாள் இலாத குடி. (1030)

பொருள்: அழிவு வரும்போது பக்கத்தில் இருந்து தாங்கும் திறமை உள்ள ஆள் இல்லாத நிலையில் குடும்பம் என்னும் மரம் துன்பம் என்னும் கோடாரியால் வெட்டப்பட்டு விழுந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக