ஞாயிறு, மார்ச் 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 103 குடிசெயல் வகை

குடிசெய்வார்க்கு இல்லை பருவம், மடிசெய்து
மானம் கருதக் கெடும். (1028)
பொருள்: குடியை(குடும்பத்தை) உயரச் செய்யும் முயற்சி உடையாருக்கு அதற்கு ஏற்ற காலம் என்பது ஒன்று இல்லை. காலத்தை எதிர்பார்த்து சோம்பியிருந்தால்(சோம்பேறியாக வாழ்ந்தால்) குடும்பத்தின் பெருமை கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக