சனி, மார்ச் 08, 2014

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர்

இந்த 'சீதேவி' எனும் இலட்சியத்தைப் போன்று இவ்வுலகில்  வேறெதுவும் இல்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ, பெண்ணினத்திலே 'பெண்மை' எனப் போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் 'சீதேவி'. குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், "சீதேவியைப் போல இரு" என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக