செவ்வாய், மார்ச் 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

தொல்குரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 
நல்குரவு என்னும் நசை. (1043)
 
பொருள்: வறுமை என்று சொல்லப்படும் நசை தன்னால் பிடிக்கப் பட்டவருடைய பழைய குடும்பப் புகழையும் அவர்கள் தேடிய கௌரவத்தையும் ஒருங்கே அழித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக