வெள்ளி, ஏப்ரல் 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர். (320)   

பொருள்: பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவரையே துன்பம் வந்தடையும். ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக