சனி, ஏப்ரல் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. (328)

பொருள்: உயிரினங்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒரு வேளை வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருதமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக