முனுசாமி 29 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 4 தலைமுறை காணும் இந்த பாட்டிக்கு 100 வயது முதல் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தினர் விமர்சையாக கொண்டாடி வரு கின்றனர். கிருஷ்ணம்மா ளின் 105வது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி அவரது வீட்டில் கொண்டாடினார். கிருஷ்ணம்மாளின் மகள்,மருமகன், பேரன்,பேத்திகள், கொள்ளுபேரன், கொள்ளு,பேத்திகள், எள்ளு பேத்திகள் என 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கிடாவெட்டி விருந்து வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாட்டி கிருஷ்ணம்மாள் கூறும்போது, 105வது பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. தினமும் அதிகாலை மேலும்
1 கருத்து:
Happy birthday to ammaal. very good felicitation
கருத்துரையிடுக