திங்கள், ஏப்ரல் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330) 

பொருள்: பிணி, வறுமை போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக் கண்டு, 'இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும்' என்று அறிஞர் கூறுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக