புதன், ஏப்ரல் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்உயிர்க்கு இன்னா செயல். (318)  

பொருள்: பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், பிற உயிர்களுக்குத் தான் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக