செவ்வாய், ஏப்ரல் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை. (331)

பொருள்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை(அற்ப அறிவு) துறந்தார்க்கு இழிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக