சனி, ஏப்ரல் 07, 2012

இன்றைய சிந்தனைக்கு

நீதிச் சதகம் 

பொறுமை இருந்தால் ஒருவன் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம். கோபம் இல்லையேல் நமக்கு விரோதிகளே கிடையாது. பகைவர்கள் இருந்தால் வேறு துன்பம் தேவையில்லை. நண்பர்களைப்போல் இவ்வுலகில் மருந்து ஏதுமில்லை. கெட்டவன் நட்பு என்பது பாம்பின் அருகில் இருப்பதற்குச் சமம். கல்வி இருந்தால் வேறு செல்வம் எதற்கு? வெட்கம் இருந்தால் அதுவே ஒரு ஆபரணம். நீங்கள் கவியானால் உங்களுக்கு அரசு எதற்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக