ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. (315)  

பொருள்: மற்றோர் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படா விட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக