திங்கள், ஏப்ரல் 30, 2012

’என் வீட்டுத் தோட்டத்தில்’


என் வீட்டுத் தோட்டத்தில் அவ்வப்போது எடுத்த 
புகைப்படங்களின் தொகுப்பு

தங்க மஞ்சள் அரளியில்
செடி முழுக்க கொத்து கொத்தாகப்
பூத்து மஞ்சள் காடோ என
அதிசயிக்க வைக்கும் காட்சி!


அதில் ஒரே ஒரு கொத்து மட்டும்.


இரங்கூன் கிரீப்பர் என்று சொல்லப்
படும் இக்கொடி மேலிருந்து சரம்
சரமாகக் கீழே தொங்கும் இரகம்!
வாசலுக்கு அழகு சேர்க்கும்!


இரவில் மலரும் போது
வெண்மையாகவும் பகலில் ரோஸ்
நிறமாகவும் மாறும்.

                                                                           
மரமாக வளரக்கூடிய இதன் பெயர்
தெரியவில்லை ;போன்சாய் போல
தொட்டியில் வளர்த்த போது ...

12 கருத்துகள்:

K. Ramanan, DK சொன்னது…

Romba azhagaaka irukkirathu:-)

Niranjan, France சொன்னது…

Great pictures of flowers... the pink jasmin is may favorite one. Thanks for sharring. Have a great day.

Uma,Jeihindpuram, Madurai. சொன்னது…

Arumaiyaana, alakaana malarkal. Unmaiyil ungal veettuth thottaththil ullathaa? Vow! Lucky people you are.Pakirvukku nanri sakothari.

R.Gobi, Dindigul. சொன்னது…

அட, நானும்தாங்க கேட்கிறேன், இத்தனை பூவும் உங்க தோட்டத்துல இருக்கா? அழகோ அழகு. சொர்க்கத்தைத் தேடி வேற எங்கேயும் போக வேண்டாம். பகிர்வுக்கு நன்றி அம்மா.

Geetha.V. Perambalur. சொன்னது…

So beautiful flowers. Nice photography. Thanks for sharing.

ஞா கலையரசி சொன்னது…

”K. Ramanan, DK சொன்னது…

Romba azhagaaka irukkirathu”

அழகை ரசித்த்மைக்கும் தங்களது பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணன் சார்!

ஞா கலையரசி சொன்னது…

"Niranjan, France சொன்னது…

Great pictures of flowers... the pink jasmin is may favorite one. Thanks for sharring. Have a great day"

தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி நிரஞ்சன் சார்!

ஞா கலையரசி சொன்னது…

எங்கள் வீட்டில் வெவ்வேறு சமயங்களில் பூத்த போது நான் எடுத்த புகைப்படங்கள் இவை. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி உமா.

ஞா கலையரசி சொன்னது…

ஆமாம் எங்கள் வீட்டில் பூத்தவை தாம் இவை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கோபி சார்!

ஞா கலையரசி சொன்னது…

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

Paransothinathan சொன்னது…

மிகவும் அழகாக உள்ளது. இந்த படங்களைப் பார்கக மிகவும் ஆனந்தமா இருக்கிறது. பூக்கள் வளர்ப்பது எனக்கும் பிடித்த கலை. வாழ்த்துக்கள்.

ஞா கலையரசி சொன்னது…

மலர்களின் அழகை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பரஞ்சோதி சார்!

கருத்துரையிடுக