புதன், ஏப்ரல் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


கூத்து ஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் துஅற்று. (332) 

பொருள்: பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது. அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக