புதன், ஏப்ரல் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (325) 

பொருள்: கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக்காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக