திங்கள், ஏப்ரல் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (323) 

பொருள்: ஆராயப் புகின், உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும். 

1 கருத்து:

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

பின்சார என்ற வார்த்தை எதற்காக வந்தது என்று சிந்தித்தீர்களா?

கருத்துரையிடுக